டின்டெர் கிஃப்ட் கார்டுகள்

அடுத்து யார்
வந்தாலும் அவர்களுக்கு

கட்டுப்பாடுகள் பொருந்தும். அமெரிக்கக் குடியிருப்பாளர்கள் மட்டுமே. முழு விதிமுறைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

சரி, ஆனால்... ஏன் டின்டெர்?

டின்டெர் செயலியில் டபுள் டேட் அம்சம் காட்டப்படுகிறது

டபுள் டேட், இசை வகை, ஜோதிட மோட், பாஸ்போர்ட், Relationship Goals, மற்றும் படச் சரிபார்ப்பு போன்ற அம்சங்களுடன், டின்டெர் 190 நாடுகளில் கிடைக்கும் உலகின் மிகவும் பிரபலமான டேட்டிங் செயலியாகத் தொடர்ந்து இருக்கிறது; நாங்கள் ஸ்வைப்-ஐ அறிமுகப்படுத்தியதிலிருந்து இதுவரை 55 பில்லியனுக்கும் மேற்பட்ட இணைகள் உருவாகியுள்ளன. அந்த இணைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு உண்மையான மனிதர் இருக்கிறார். அதுதான் எப்போதும் முக்கியமான விசயமாக இருந்தது. இது தான் நீ இல்லையெனில் சந்தித்திருக்க முடியாத மனிதர்களைச் சந்திக்கப் போகும் இடம்: ஒரு புதிய கிரஷ், ஒரு பயணத் துணை, மெதுவாகத் தொடங்கி உண்மையானதாக மாறும் ஒரு இணைப்பு. நீ எதைத் தேடிக்கொண்டிருந்தாலும், அல்லது இன்னும் எதையும் தேடிக்கொண்டிருக்காவிட்டாலும், அதை புரிந்துகொள்ள டின்டெர் உனக்கான இடத்தை வழங்குகிறது.

ஒரு ப்ரொஃபைல் உருவாக்கி, உன் விருப்பங்களை அமைத்து, ஸ்வைப்புகள் செய்யத் தொடங்கு. ஒருவரை லைக் செய்து, அவரும் உன்னைத் திரும்ப லைக் செய்தால், அது ஒரு இணை. அதுக்கப்புறம், அது உன்னோடது. ஒரு செய்தி அனுப்பு, ஏதாவது திட்டமிடு, என்ன நடக்கிறது என்று பார். டபுள் டேட், இசை வகை, பாஸ்போர்ட், கெமிஸ்ட்ரி போன்ற அம்சங்களுடன் மேலும் பல வசதிகளைக் கொண்டு, டின்டெர் எல்லா வகையான இணைப்புகளுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது: கேஷுவல், சீரியஸ், அல்லது அதற்கிடையில் எதுவாக இருந்தாலும்.

iOS மற்றும் Androidஇல் டின்டெர் ஆப்பை இலவசமாக டவுன்லோட் செய்யுங்கள்.

ஏதேனும் கேள்விகள் உள்ளதா? அனைவரிடமும் குறைந்தபட்சம் ஒன்று இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடவும்

நீங்கள் போதுமான அளவு படித்துவிட்டீர்கள். சென்று தேடுங்கள்.

டின்டெரை டவுன்லோட் செய்

நீங்கள் போதுமான அளவு படித்துவிட்டீர்கள். சென்று தேடுங்கள்.

டின்டெரை டவுன்லோட் செய்