டின்டெர் போன்ற ஒரு டேட்டிங் செயலியை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
டேட்டிங் செயலிகள் என வரும்போது, உங்களுக்கு விருப்பத்தேர்வுகள் உள்ளன: Badoo, Bumble, Hinge, Match, POF, OKCupid மற்றும் பல. நீங்கள் காதலரை/காதலியை, ஒரு டேட்டை கண்டறிய விரும்புகிறீர்களா, அல்லது ஒரு சாதாரண சாட் செய்ய விரும்புகிறீர்களா என்பது ஒரு பொருட்டே அல்ல, நீங்கள் இப்போதும் உங்களுக்கு சரியான இணையாக உள்ள ஒரு செயலியைக் கண்டறிய விரும்புகிறீர்கள். மற்றும் அது எப்போதும் கருப்பு வெள்ளையாக இருப்பதில்லை — நீங்கள் புதிய நபர்களை, உங்கள் நண்பர்களைச் சந்திக்க விரும்பும்போது நடக்க இயலாததைக் கூட நடத்திக் காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்ட அம்சங்கள் மூலம் டின்டெர் உங்களுக்கு உதவ முடியும். ஆன்லைனில் டேட்டிங் செய்வது எளிதாகிவிட்டது.
சிறந்த இலவசத் தளம் என நாங்கள் தற்பெருமை பேச விரும்பவில்லை — டின்டெர் பற்றி சுருக்கமாகத் தெரிவிப்பதன் மூலம் நீங்களே தீர்மானிக்க நாங்கள் உதவுகிறோம்.