ஒரு இணையைக் கண்டறியவும். நாங், வியட்நாம்

புதிய நபர்களைச் சந்திக்க ஆகச்சிறந்த இடங்களில் ஒன்றில் டேட்டிங் காட்சி இருக்கிறதா எனப் பார்க்கவும்: நாங். நீங்கள் இங்கு வசித்தாலும் அல்லது ஓரிடத்துக்குச் செல்ல பயணம் செய்வதற்குத் திட்டமிட்டாலும், டின்டெரில் உங்களுக்கு அருகில் நிறைய உள்ளூர் இடங்களை நீங்கள் காணலாம்.

உங்களைப் போன்ற ஆர்வமுள்ள ஒருவருடன் இணை சேர, ஒரு புதிய நண்பருடன் இரவு நேரத்தில் உலாவ, உள்ளூர் பாரில் பானம் அருந்த, அல்லது அருகிலுள்ள கஃபேயில் ஒரு காஃபி டேட்டை அனுபவிக்க டின்டெரைப் பயன்படுத்தவும். அல்லது நகரத்தில் உள்ள அருமையானவற்றை மீண்டும் சென்று பார்க்கலாம், அல்லது ஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்லலாம்.

இப்பொழுதே சேர்க

டேட்டிங் யோசனைகள். நாங், வியட்நாம்

உங்களுக்கு அருகிலுள்ளவர்களைக் காண்பதற்கான ஆகச்சிறந்த இடம் எது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் நீங்கள் அவரை எங்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? நாங்கள் சொல்கிறோம். டேட் செல்வதற்கான சிறந்த இடங்களும், நகரத்தில் உள்ள பிரபலமான யோசனைகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

  • The Marble Mountains
  • Ba Na Hills
  • Dragon Bridge
  • Lady Buddha
  • Golden Bridge

சிங்கிளாக இருப்பவர்களைத் தேடுகிறீர்களா? நாங்

சிங்கிளாக இருக்கும் நபர்களைத் தேடுபவர்கள் பெரும்பாலும் இந்த நகரங்களிலும் தேடுகிறார்கள்.

டின்டெர் வேடிக்கையான அம்சங்களால் நிறைந்துள்ளது. உங்கள் டின்டெர் அனுபவ வழியைச் சிறப்பானதாக ஆக்குகின்ற ஒரு சில அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, டின்டெரைப் பயன்படுத்துவது எளிதானது. நீங்கள் ஒரு கணக்கு தொடங்கினால் போதுமானது. உங்கள் ஆளுமையைக் காண்பிக்க உங்கள் சுயவிவரத்தில் ஆர்வம் / விருப்பங்கள், படங்கள் மற்றும் ஒரு பயோ ஆகியவற்றைச் சேர்க்கத் தவறாதீர்கள்.
அடுத்து, இணை சேர நீங்கள் தயாராக உள்ளீர்கள்!
பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பாஸ்போர்ட் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம், இது எங்கள் பிரீமியம் சந்தாக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் உங்கள் இருப்பிடத்தை மாற்றுவதற்கும், வேறொரு மாநகரத்தில் அல்லது நகரத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணை சேர்வதற்கும் உங்களுக்கு உதவுகிறது.

எந்த இடத்திற்கும் உரிய பாஸ்போர்ட்

உலகிலுள்ள யாருடன் வேண்டுமானாலும் இணை சேருங்கள். பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், சிட்னி, செல்லுங்கள்!
தற்போதைய இருப்பிடம்
நாங்
இப்பொழுதே சேர்க
டின்டெர் உறுப்பினர்கள் பிற சமூக உறுப்பினர்களுக்கும் தங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஆர்வங்களைக் கண்டறிகிறார்கள். சில பொதுவான செயல்பாடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
வெளியரங்குகள்

நீண்ட நடைப்பயணம், பைக்கிங், நடைப்பயிற்சி

கலைகள்

புகைப்படக்கலை, மொழிப் பரிமாற்றம், சினிமா / திரைப்படங்கள்

சமூகக் கூடுகைகள்

இசைக் கச்சேரிகள், திருவிழாக்கள், கரோக்கே, விளையாட்டு

உணவு மற்றும் பானங்கள்

காபி, பிரன்ச், சமையல்

பிறரைச் சந்திக்கும்போது, எங்கள் பாதுகாப்புக் குறிப்புகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு எப்போதும் நினைவில் கொள்ளவும்.

டின்டெர், புதிய நபர்களைச் சந்திப்பதற்கான மிகச் சிறந்த செயலி. உங்களைப் போலவே ஆர்வங்களைக் கொண்டிருக்கும் ஒருவரைத் தேடுகிறீர்களா? எந்தப் பிரச்சனையும் இல்லை. சாலைப் பயணங்கள் முதல் இரவு மார்க்கெட்கள் வரை, உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களைப் பற்றி டின்டெரில் மக்களுடன் நீங்கள் சாட் செய்யலாம்.

திருவிழாவுக்குச் செல்ல உங்களுடன் துணைக்கு வர ஒருவர் தேவையா? அல்லது உங்களைப் போன்றே காலநிலை மாற்றம் பற்றி அக்கறை கொள்கின்ற ஒருவர் உங்களுக்குத் தேவைப்படலாம். நாளது வரை 55 பில்லியன் இணைகளுடன், இணைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆன்லைன் டேட்டிங் உடனான உங்கள் உறவு சற்று மேன்மையடைந்துள்ளது: அதிகபட்ச தெரிவுநிலையைப் பெறுவதற்கும், நீங்கள் லைக் செய்கின்ற நபர்களால் கவனிக்கப்படுவதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய அம்சங்களை டின்டெர் பெற்றுள்ளது. உங்களைப் போன்றே காபியை அதிகம் நேசிக்கின்ற நண்பர்களைச் சந்திக்கவும் அல்லது பேட்மிண்டனில் உங்களுடன் இணை சேர்ந்து விளையாடக்கூடிய ஒருவரைக் கண்டறியவும். நீங்கள் நகரத்திலிருந்து வெளியே செல்ல வேண்டியிருந்தால், எங்கள் பாஸ்போர்ட் அம்சம் 40-க்கு மேற்பட்ட மொழிகளில் 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும் - டின்டெரில் இவை அனைத்தும் சாத்தியமாகும்.