பிறரைச் சந்திக்கும்போது, எங்கள்
பாதுகாப்புக் குறிப்புகள் மற்றும்
சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு எப்போதும் நினைவில் கொள்ளவும்.
டின்டெர், புதிய நபர்களைச் சந்திப்பதற்கான மிகச் சிறந்த செயலி. உங்களைப் போலவே ஆர்வங்களைக் கொண்டிருக்கும் ஒருவரைத் தேடுகிறீர்களா? எந்தப் பிரச்சனையும் இல்லை. சாலைப் பயணங்கள் முதல் இரவு மார்க்கெட்கள் வரை, உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களைப் பற்றி டின்டெரில் மக்களுடன் நீங்கள் சாட் செய்யலாம்.
திருவிழாவுக்குச் செல்ல உங்களுடன் துணைக்கு வர ஒருவர் தேவையா? அல்லது உங்களைப் போன்றே காலநிலை மாற்றம் பற்றி அக்கறை கொள்கின்ற ஒருவர் உங்களுக்குத் தேவைப்படலாம். நாளது வரை 55 பில்லியன் இணைகளுடன், இணைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆன்லைன் டேட்டிங் உடனான உங்கள் உறவு சற்று மேன்மையடைந்துள்ளது: அதிகபட்ச தெரிவுநிலையைப் பெறுவதற்கும், நீங்கள் லைக் செய்கின்ற நபர்களால் கவனிக்கப்படுவதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய அம்சங்களை டின்டெர் பெற்றுள்ளது. உங்களைப் போன்றே காபியை அதிகம் நேசிக்கின்ற நண்பர்களைச் சந்திக்கவும் அல்லது பேட்மிண்டனில் உங்களுடன் இணை சேர்ந்து விளையாடக்கூடிய ஒருவரைக் கண்டறியவும். நீங்கள் நகரத்திலிருந்து வெளியே செல்ல வேண்டியிருந்தால், எங்கள் பாஸ்போர்ட் அம்சம் 40-க்கு மேற்பட்ட மொழிகளில் 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும் - டின்டெரில் இவை அனைத்தும் சாத்தியமாகும்.