இணை. சாட். சந்திப்பு.

டின்டெர்.

உங்கள் சமூக வட்டத்தை விட்டு வெளியேறி உங்களுக்கு அருகாமையிலும் தொலைவிலும் உள்ள நபர்களுடன் இணைந்திடுங்கள். நீங்கள் ஒரு நல்ல டேட்டிங் அனுபவத்தைப் பெற இருக்கிறீர்கள் — உங்களுக்கு தேவையானது எல்லாம் சில நல்ல புகைப்படங்களும், மற்றவர்களை ஒப்பிடுகையில் தனித்து விளங்கக்கூடிய ஒரு பயோ மட்டுமே.

இப்பொழுதே சேர்க

இது ஸ்வைப்™ உடன் தொடங்குகிறது

எங்களின் புகழ்பெற்ற ஸ்வைப் ரைட்™ அம்சத்தின் மூலம் நீங்கள் ஒருவரை லைக் செய்யும்போது என்ன நடக்கும் என்பதைக் காணுங்கள்.

ஹாய் என்பதைத் தவிர மற்றவையும் பேசுங்கள்

சுலபமாக உங்கள் இணைகளுடன் சாட் செய்யுங்கள். பேச வார்த்தைகள் இல்லாத போது GIFகள் மற்றும் இமோஜிகளுடன் உரையாடுங்கள்.