டின்டெர் தற்போது iOS, ஆண்ட்ராய்டு, மற்றும் HarmonyOS சாதனங்களில் கிடைக்கிறது. எங்கள் மொபைல் பயன்பாடுகளுடன், நீங்கள் இணையதளத்தில் டின்டெரை பயன்படுத்த tinder.com -க்கு செல்லலாம்.
டின்டெர் தற்போது iOS 16.0 மற்றும் அதற்கு மேற்பட்டவை, ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் அதற்கு மேற்பட்டவை, மேலும் அனைத்து இணைய பிரவுசர்களின் அண்மைய பதிப்புகளையும் ஆதரிக்கிறது (க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, எட்ஜ் முதலியவை).